Buscar apps

Crack Bill

net.venussolutions.crackersbilling
Business Gratis Everyone Abrir en Google Play
0+
instalaciones
—
0 valoraciones
—
primer lanzamiento
2026-10-26
última actualización

Descripción

பட்டாசு கடை பில்லிங் – எஸ்டிமேட், GST பில், ஸ்டாக், கடன், ஆஃப்லைன் வசதி

🎆 Crack Bill – பட்டாசு கடைகளுக்கான கவுண்டர் பில்லிங் ஆப் தீபாவளி சீசனில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்திலும், ஒவ்வொரு கவுண்டரிலும் வேகமாக பில் போட Crack Bill உதவுகிறது. இன்டர்நெட் இல்லாத நேரத்திலும் பில்லிங் நிற்காது – நெட் வந்தவுடன் எல்லா பில்களும் தானாகவே சர்வருடன் ஒத்திசைக்கப்படும் (Sync). 🧾 பில்லிங் • ஒவ்வொரு பில்லுக்கும் எஸ்டிமேட் அல்லது GST பில் – வாடிக்கையாளர் விருப்பப்படி • ஐட்டம் கோடு அல்லது பெயர் மூலம் விரைவான தேடல் • பார்கோடு ஸ்கேன் வசதி (செட்டிங்ஸில் ஆன்/ஆஃப்) • ஐட்டம் கோடு எண்களாக இருந்தால் நம்பர் கீபேட் – ABC பட்டன் மூலம் எழுத்துக்கு மாற்றலாம் • MRP, ஆஃபர் விலை, பில் தள்ளுபடி % – "நீங்கள் சேமித்தது" தொகை பில்லில் • ரொக்கம், UPI, கார்டு – ஒரே பில்லில் பல வகை கட்டணம் • தவறான பில்லை திருத்தலாம் அல்லது ரத்து செய்யலாம் – யார், எப்போது மாற்றினார்கள் என்ற பதிவுடன் 🖨 பிரிண்ட் & ஷேர் • புளூடூத் தெர்மல் பிரிண்டர் – 58mm / 80mm • A4 / A5 பில் – Wi-Fi / USB பிரிண்டரில் அல்லது PDF ஆக சேமிக்கலாம் • ஒவ்வொரு கவுண்டருக்கும் தனி பிரிண்டர் • வாடிக்கையாளரின் WhatsApp எண்ணுக்கு நேரடியாக பில் PDF அனுப்பலாம் • பில்லின் கீழே உங்கள் கடையின் வாழ்த்து வரிகள் (Footer) – அட்மின் மாற்றலாம் 🏪 பல கவுண்டர்கள் • ஒரே கடையில் பல கவுண்டர்கள் – ஒவ்வொரு கவுண்டருக்கும் தனி பில் எண் வரிசை (C1/E/0001) • இன்டர்நெட் இல்லாமலும் பில் போடலாம் – பின்னர் தானாக Sync ஆகும் • எல்லா கவுண்டர்களின் விற்பனையும் ஒரே இடத்தில் 📦 ஸ்டாக் • ஒவ்வொரு ஐட்டத்தின் தற்போதைய ஸ்டாக் • சரக்கு வரவு (Stock Inward) மற்றும் ஸ்டாக் சரிசெய்தல் • கொள்முதல் விலையுடன் ஐட்டம் மற்றும் வகை (Category) உருவாக்கம் 💰 கடன் விற்பனை • கடன் அனுமதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் பில் – கடன் வரம்புடன் • வசூல் ரசீது (Receipt) மற்றும் நிலுவைத் தொகை விவரம் 📊 அறிக்கைகள் • தினசரி விற்பனை அறிக்கை – ரொக்கம், UPI, கார்டு, கடன் தனித்தனியாக • எஸ்டிமேட் மற்றும் GST விற்பனை தனித்தனியாக 👥 பணியாளர்கள் • அட்மின், பில்லிங், ஸ்டாக் – பணிக்கேற்ற அனுமதிகள் • அட்மின் புதிய பணியாளர்களை சேர்க்கலாம், கடவுச்சொல் மாற்றலாம் ✅ யாருக்கு? சீசன் பட்டாசு கடைகள், மொத்த மற்றும் சில்லறை பட்டாசு விற்பனையாளர்கள், கிஃப்ட் பாக்ஸ் விற்பனை கடைகள். ℹ️ முக்கிய குறிப்பு இந்த ஆப் Venus Solutions வழங்கும் கடை கணக்குடன் மட்டுமே செயல்படும். உங்கள் கடைக்கான Shop Code மற்றும் லாகின் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள். 📞 Venus Solutions, கரூர்

Detalles

Versión1.3
Versión mínima de Android8.0
Reseñas0
Sitio del desarrolladorvenussolutions.net
Contactos del desarrolladoren el plan Business
Datos recogidos2026-10-30

Estos datos en la API

La ficha completa en JSON cuesta 1 crédito.

curl -H "X-API-Key: YOUR_KEY" \
  "https://apkapi.com/api/v1/app?id=net.venussolutions.crackersbilling"