பாம்பு, தேள் முதலியவற்றின் கடி விஷங்களுக்கான சித்த விஷ வைத்திய நூல்கள்: விஷகடி சித்தாருடம், விஷகடி மூலிகை மருத்துவங்கள், விஷ வைத்திய சிந்தாமணி, கடிவிஷ மருத்துவம், குலசேகரம், பாம்பு தீண்டுதல் – தடுப்பு முறைகளும் முதல் உதவியும்.
7 நூல்கள் · 748 பகுதிகள் · 258 பக்கங்கள்
இந்தச் செயலியில் உள்ள நூல்கள்
• விஷகடி சித்தாருடம்
• விஷகடி மூலிகை மருத்துவங்கள்
• விஷகடி, மூலிகை மருத்துவங்கள்
• விஷ வைத்திய சிந்தாமணி
• பாம்பு தீண்டுதல்- தடுப்பு முறைகளும் முதல் உதவியும்
• கடிவிஷ மருத்துவம்
• குலசேகரம்
சிறப்பம்சங்கள்
• ரீல்ஸ் போன்ற வாசிப்பு: ஒரு திரைக்கு ஒரு பாடல் / பகுதி; மேலே தள்ளி அடுத்ததைப் படிக்கலாம். கடைசியாகப் படித்த இடத்திலிருந்தே மீண்டும் தொடங்கும்.
• தமிழில் தேடல்: ஒரு சொல் அல்லது வரியைத் தட்டச்சு செய்தால் எல்லா நூல்களிலும் தேடும்; ஒரு நூலில் மட்டும் தேடவும் வசதி.
• நூல் பட்டியல்: எந்த நூலையும் தொடக்கத்திலிருந்து படிக்கலாம்.
• சேமித்தவை (Bookmarks): பிடித்தவற்றைச் சேமித்து மீண்டும் படிக்கலாம்; நகலெடுக்கலாம், பகிரலாம்.
• தினம் ஒரு பாடல்: ஒவ்வொரு காலையும் 7 மணிக்கு நூல்களிலிருந்து ஒரு பாடல் / பகுதி அறிவிப்பாக வரும் (அமைப்புகளில் நிறுத்தலாம்).
• இருள் தோற்றம் (Dark mode), எழுத்து அளவை மாற்றும் வசதி.
• நூல்களைப் படிக்க இணையம் தேவையில்லை: எல்லா நூல்களும் செயலிக்குள்ளேயே உள்ளன.
• ஒவ்வொரு பகுதியின் கீழும் மூல நூலின் பக்க எண்.
குறிப்பு
இந்த நூல்கள் tknsiddha.com இணையதளத்தில் இலவசமாக வழங்கப்பட்ட நூல்களின் ஸ்கேன் பக்கங்களிலிருந்து OCR (எழுத்துணரி) மூலம் எடுக்கப்பட்ட உரை. பழைய அச்சுகளில் எழுத்துப் பிழைகளும் விடுபட்ட வரிகளும் இருக்கலாம்; ஐயம் இருந்தால் மூல நூலின் பக்க எண்ணைக் கொண்டு சரிபார்க்கவும்.
இவை கல்வி, பாரம்பரிய அறிவுக்கான நூல்கள் மட்டுமே; மருத்துவ ஆலோசனை அல்ல. எந்த மருந்தையும் பயன்படுத்தும் முன் தகுதியுள்ள சித்த மருத்துவரை அணுகவும். பாம்புக்கடி அல்லது விஷக்கடி ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லவும்; இந்நூல்கள் அவசர சிகிச்சைக்கு மாற்று அல்ல.
செயலியில் விளம்பரங்கள் உண்டு. கணக்கு (account) தேவையில்லை.
English
Siddha books on poisons and venomous bites (snakes, scorpions and others): Vishakadi Sitharudam, herbal remedies for bites, Visha Vaithiya Chinthamani, Kulasekaram and a guide to snake-bite prevention and first aid. 7 books, 748 cards, in one offline Tamil reader. Swipe through them one song or passage at a time like reels, search in Tamil across all books or within one, bookmark, copy and share, get one song or passage every morning at 7 AM, and switch to dark mode. No internet is needed to read. The texts were extracted by OCR from free scanned books published on tknsiddha.com and may contain errors; every card shows its source page. For education and heritage only, not medical advice: consult a qualified Siddha practitioner before using any remedy. After a snake bite or any poisoning, go to a hospital immediately; these books are not a substitute for emergency care. Contains ads.
Contact:
[email protected]
முதல் வெளியீடு: பாம்புக்கடி, விஷக்கடி – சித்த விஷ வைத்திய நூல்கள், முதலுதவிக் குறிப்புகளுடன்.