Recherche d'applications

அகத்தியர் நூல்கள் - Agathiyar

vasithwam.agathiyar
Books & Reference Gratuite Contient des publicités Everyone 10+ Ouvrir sur Google Play
0+
installations
—
0 notes
2026-11-04
première sortie
2026-11-04
dernière mise à jour

Description

18 Siddha medical texts by Agastya – can be read and searched in a lyrical manner

சித்த மருத்துவத்தின் முதல்வர் எனப் போற்றப்படும் அகத்தியர் அருளிய நூல்களின் தொகுப்பு. வைத்திய இரத்தினச் சுருக்கம், பரிபூரணம் நானூறு, பரிபாஷைத் திரட்டு, இடைபாகம் 400, கௌமதி நூல் 400, நயனவிதி, ஐந்து சாஸ்திரங்கள், தோத்திரக் கொத்து உள்ளிட்ட நூல்களை ஒரே செயலியில் படிக்கலாம். 18 நூல்கள் · 3,096 பகுதிகள் · 1,521 பக்கங்கள் இந்தச் செயலியில் உள்ள நூல்கள் • அகத்திய முனிவர் • அகஸ்தியமுனிவரருளிய வயித்தியரத்தினச்சுருக்கம் • அகத்தியர் பரிபாஷை திரட்டு • அகத்தியர் இடைபாகம் 400 • அகஸ்தியர் அருளிய அனுபோக வைத்தியகளஞ்சியம் • அகஸ்தியமுனிவர் அருளிச்செய்த வைத்திய இரத்தினச் சுருக்கம் • அகஸ்திய மகாமுனிவர் திருவாய்மலர்ந்தருளிய பரிபூரணம் நாநூறு • அகத்தியர் தோத்திரக் கொத்து • அகத்தியர் குறுந்திரட்டு • அகத்தியர் இரண நூல் • அகத்தியர் பரிபாஷை 300 • அகத்தியர் கௌமதி நூல் 400 • அகத்தியர் கற்பமுப்புகுருநூல் 100 • அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் • அகத்திய முனிவர் அருளிச்செய்த பரிபாஷைத்திரட்டு • அகஸ்தியமுனிவர் வைத்திய பூரணம் • அகத்தியர் நாகமுனிவர் நயனவிதி • பரிபூரணம் நானூறு சிறப்பம்சங்கள் • ரீல்ஸ் போன்ற வாசிப்பு: ஒரு திரைக்கு ஒரு பாடல்; மேலே தள்ளி அடுத்ததைப் படிக்கலாம். கடைசியாகப் படித்த இடத்திலிருந்தே மீண்டும் தொடங்கும். • தமிழில் தேடல்: ஒரு சொல் அல்லது வரியைத் தட்டச்சு செய்தால் எல்லா நூல்களிலும் தேடும்; ஒரு நூலில் மட்டும் தேடவும் வசதி. • நூல் பட்டியல்: எந்த நூலையும் தொடக்கத்திலிருந்து படிக்கலாம். • சேமித்தவை (Bookmarks): பிடித்தவற்றைச் சேமித்து மீண்டும் படிக்கலாம்; நகலெடுக்கலாம், பகிரலாம். • தினம் ஒரு பாடல்: ஒவ்வொரு காலையும் 7 மணிக்கு நூல்களிலிருந்து ஒரு பாடல் அறிவிப்பாக வரும் (அமைப்புகளில் நிறுத்தலாம்). • இருள் தோற்றம் (Dark mode), எழுத்து அளவை மாற்றும் வசதி. • நூல்களைப் படிக்க இணையம் தேவையில்லை: எல்லா நூல்களும் செயலிக்குள்ளேயே உள்ளன. • ஒவ்வொரு பகுதியின் கீழும் மூல நூலின் பக்க எண். குறிப்பு இந்த நூல்கள் tknsiddha.com இணையதளத்தில் இலவசமாக வழங்கப்பட்ட நூல்களின் ஸ்கேன் பக்கங்களிலிருந்து OCR (எழுத்துணரி) மூலம் எடுக்கப்பட்ட உரை. பழைய அச்சுகளில் எழுத்துப் பிழைகளும் விடுபட்ட வரிகளும் இருக்கலாம்; ஐயம் இருந்தால் மூல நூலின் பக்க எண்ணைக் கொண்டு சரிபார்க்கவும். இவை கல்வி, பாரம்பரிய அறிவுக்கான நூல்கள் மட்டுமே; மருத்துவ ஆலோசனை அல்ல. எந்த மருந்தையும் பயன்படுத்தும் முன் தகுதியுள்ள சித்த மருத்துவரை அணுகவும். செயலியில் விளம்பரங்கள் உண்டு. கணக்கு (account) தேவையில்லை. English The works attributed to Agathiyar, honoured as the first of the Siddhars: Vaithiya Rathina Churukkam, Paripooranam 400, Paribhashai, Idaipagam 400, Kowmathi 400, Nayana Vidhi, the Five Sastras and his hymns. 18 books, 3,096 cards, in one offline Tamil reader. Swipe through them one song at a time like reels, search in Tamil across all books or within one, bookmark, copy and share, get one song every morning at 7 AM, and switch to dark mode. No internet is needed to read. The texts were extracted by OCR from free scanned books published on tknsiddha.com and may contain errors; every card shows its source page. For education and heritage only, not medical advice: consult a qualified Siddha practitioner before using any remedy. Contains ads. Contact: [email protected]

Nouveautés

முதல் வெளியீடு: அகத்தியர் அருளிய 18 சித்த மருத்துவ நூல்கள் – பாடல் பாடலாகப் படிக்கலாம், தமிழில் தேடலாம்.

Détails

Version1.0.0
Version Android minimale7.0
Avis0
Disponible dansdans le monde entier (242)
Coordonnées du développeurdans l'offre Business
Données collectées2026-11-17

Ces données dans l'API

La fiche complète en JSON coûte 1 jeton.

curl -H "X-API-Key: YOUR_KEY" \
  "https://apkapi.com/api/v1/app?id=vasithwam.agathiyar"