நல்லநேரம் 360 — Tamil Panchang, Horoscope, Songs & Daily Spiritual Updates
நல்லநேரம் 360 — Nallaneram 360
உங்கள் அன்றாட வாழ்வுக்குத் தேவையான தமிழ் பஞ்சாங்கம், ராசிபலன், ஆன்மீக உள்ளடக்கம், சந்தை விலை நிலவரம் — அனைத்தும் ஒரே பயன்பாட்டில்.
நல்லநேரம் 360 என்பது தமிழ் மொழியில் வடிவமைக்கப்பட்ட முழுமையான தினசரி வழிகாட்டி பயன்பாடு. காலையில் திறந்தால் இன்றைய நாள் எப்படி இருக்கும், எந்த நேரம் நல்லது, உங்கள் ராசிபலன் என்ன — எல்லாம் ஒரே இடத்தில்.
✦ இன்றைய பஞ்சாங்கம்
• தமிழ் தேதி, திதி, நட்சத்திரம், யோகம்
• சூரிய உதயம் & மறைவு நேரம்
• நல்ல நேரம், ராகு காலம், யமகண்டம், குளிகை
• சிறப்பு & வழிபாடு (தினமலர் தகவல்கள்)
• வரலாற்றில் இன்று
• இன்றைய ராசி — 12 ராசிகளுக்கும் ஒரு வார்த்தை பலன்
✦ இன்றைய விலை நிலவரம்
• BSE, NSE, பெட்ரோல், டீசல், LPG, கச்சா எண்ணெய், USD
• தங்கம் 22K & வெள்ளி விலை
✦ இன்றைய ராசிபலன்
• 12 ராசிகளுக்கும் தினசரி முழு பலன்
• மதிப்பெண், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண்கள்
• உங்கள் ராசியைத் தேர்ந்தெடுத்து பார்க்கலாம்
✦ சாமி பாடல்கள்
• பக்தி பாடல்களைக் கேட்கலாம்
• பிளேயரில் நேரடியாக இயக்குதல்
✦ கடவுள் படங்கள்
• ஆன்மீக படங்களைப் பார்க்கலாம்
• படத்தைப் பெரிதாகப் பார்த்து சேமிக்கலாம்
✦ பொன்மொழிகள் & ஆரோக்கிய குறிப்புகள்
• தினம் ஒரு பொன்மொழி
• தினசரி ஆரோக்கிய குறிப்புகள்
✦ நினைவூட்டல்கள்
• விரதம், பூஜை, முக்கிய நிகழ்வுகளுக்கு நினைவூட்டல் வைக்கலாம்
• WhatsApp OTP மூலம் பாதுகாப்பான உள்நுழைவு
✦ அறிவிப்புகள்
• புதிய பஞ்சாங்கம், சிறப்பு செய்திகள் & புதுப்பிப்புகள் உடனுக்குடன்
ஏன் நல்லநேரம் 360?
• முழுவதும் தமிழ் இடைமுகம்
• தினசரி புதுப்பிக்கப்படும் தகவல்கள்
• எளிமையான & அழகான வடிவமைப்பு
• பஞ்சாங்கம் முதல் ராசிபலன் வரை — ஒரே பயன்பாடு
நல்லநேரம் 360 — உங்கள் நாளை நல்லதாகத் தொடங்குங்கள்.
---
Nallaneram 360 — Your complete Tamil daily guide for Panchang, Horoscope, devotional content, and live market rates — all in one beautiful app.